Monday, July 13, 2009

வசதியான வறுமை...!

நானோ
வசதியில்லாமல்
வறுமையில்
வாழ்கிறேன்... - ஆனால்
வறுமையோ
என்னுள்
வசதியாக
வாழ்கிறது...!

இப்படிக்கு,
வரபோகின்ற கதாநாயகன்...!